கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கடந்த வருடம் 2.6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல் செயற்பாட்டில் 38 சதவீதமாகும். 

இதன்படி துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடு கடந்த வருடம் 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் துறைமுக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.