கோத்தாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 

Published By: Vishnu

04 Jan, 2019 | 11:51 AM
image

(ஆர்.விதுஷா)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபகஷவிற்கு  எதிராக நிரந்தர நியாய மேல் நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட  வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன மற்றும்  சம்பத் ஜனகீ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம்  முன்னிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டடது. 

மெதமுலன டீ. ஏ. ராஜபக்ஷ நூதன சாலை  நிர்மாணப்பணிகளின் போது 33 மில்லியன் ரூபாய் பணத்தை முறையற்ற வகையில்  பயன்படுத்தியதாக  சட்டமா அதிபரினால்  இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இது தொடர்பான வழக்கு பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள் செயலாளர்  கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு  எதிராக  தொடரப்பட்டிருந்த நிலையில்  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

ஆயினும்  நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ  வெளிநாடு சென்றுள்ளமையின் ; காரணமாக மேற்படி  வழக்கு மீதான விசாரணைககள்  எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58