பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளார்.  

அத்துடன் கண்டாவளை மாகா வித்தியாலயத்துக்கு சென்ற அமைச்சர், அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.