சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் குறித்த தடயவியல் பரிசோதனை இவ்வாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மத்திய வங்கியின் ஆளுநர் இந்தரஜித் குமாரசுவாமி உறுதி செய்துள்ளார்.