ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டு அரசாங்கத்தை உருவாக்க அல்லது ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.