நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான நீர்வீழ்ச்சியின் பாதுகாப்பற்ற பகுதியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் தவறி விழுந்தது உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் புதுவருடப்பிறப்பன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மரணித்தவர் பிரித்தானிவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் நோட்டன் பிரிட்ஜ் தெபடன் சமனெலிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணித்தவரின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM