அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்றைய தினம் அந் நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இந் நிலையில் நேற்றைய புதுவருட நிகழ்வை முன்னிட்டு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்களை தனது இலத்தில் சந்தித்து புத்தாண்டு வருந்தளித்துள்ளார்.
இந்த விருந்தில் இந்திய, அவுஸ்திரேலிய அணித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM