(ஆர்.விதுஷா)
புதுவருடத்தை முன்னிட்டு 67 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், புதுவருட பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பிரகேடியர் எம்.ஏ.ஏ. டீ சிறிநாகா (இலத்திரணியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் பணிப்பாளர் ) மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
மேலும், இவருடன் கேணல் மற்றும் லெப்டினல் கேணல் பதவியில் இருந்த 66 இராணுவத்தினருக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்பதவியர்வுகள் இராணுவத்தளபதி லெப்டினல் கேணல் மகேஷ் சேனாநாயக்க பாதுகாப்பு அமைச்சினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பரிந்துரைத்தமைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தடன், மேற்படி பதவியுயர்வுகள் குறிப்பிட்ட திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM