பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர்.