வீரகேசரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

இனிய புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும்,  எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டுமென வாழ்த்துகின்றோம்