நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்‍தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.