மருந்துத்தட்டுப்பாடுகள் ஜனவரியில் நிவர்த்தியாகும் - ராஜித சேனாரத்ன 

By Priyatharshan

30 Dec, 2018 | 06:25 PM
image

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் தீர்வு காணப்படுமென்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் எந்தவொரு மருந்து வகையும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு ஜனவரி மாதமளவில் தீர்வு காணப்படும்.

கடந்த தினங்களில் இருதய நோய்க்கு போதுமான அளவு ஸ்ரென்ட் களஞ்சியப்படுத்தப்பட்டதனால் பிரச்சினைகள் ஏற்படவில்லை. 

எதிர்வரும் தினங்களில் இவற்றைப் பெறுவதற்கான பெறுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலவசமாக ஸ்ரென்ட் வழங்கப்படுவதனால், தற்போது முன்னரிலும் பார்க்க இருதய நோயாளர்களுள் 75 சதவீதமானோர் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்துள்ளது.

கடந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டதனால், 4 .7 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்தது. 

சீனாவின் நிதியுதவியின் கீழ் எதிர்காலத்தில் இருதய நோய் வோர்ட் தொகுதியொன்று அமைக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர்...

2022-09-27 10:44:40
news-image

விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் 3...

2022-09-27 11:17:21
news-image

பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம்...

2022-09-27 10:02:47
news-image

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தொழிலாளர்களின்...

2022-09-27 10:34:18
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:41
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன்...

2022-09-27 10:16:46
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12