முன்னிலை சேஷலிசக் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர் குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து கேகாலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குமார் குணரட்ணத்திற்கு கேகாலை நீதிமன்றம்  ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.