வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹெலிகொப்டர் மூலம் பார்வையிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன், தயா கமகே, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.