கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஜுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர் பேட்ட திரைப்படத்தன் ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.