தங்காலை  - பலபொத்த பகுதிகளை அண்டிய சில பிரதேசங்களில், நாளைய தினம் 48  மணித்தியாளம் வரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

திருத்தப் பணிகள் காரணமாகவே, குறித்த பகுதிகளில் நாளை காலை 8 மணி  முதல் 30 ஆம் திகதி  காலை 8 மணிவரைக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.