தங்கல - குடாவெல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த துப்பாக்கி தாக்குதலுக்குள்ளான வேன் தப்பித்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.