தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகிறது என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படத்தின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது. டி. இமான்  இசையில் கண்ணான கண்ணே  எனத் தொடங்கும் அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று இரவு ஏழு மணியளவில் வெளியாகிறது. இது தல அஜித்தின் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.