ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி,  ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே  தேர்தல்களை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மஹிந்த -மைத்திரி  கூட்டணி  ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.