கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் முழுமையாகவும் 210 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக முகாமைத்துவ நிலையம் இன்று காலை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 20 நலன்புரி நிலையங்களில் 2064 குடும்பங்களைச் சேர்ந்த 6872 பேர் தற்போது  தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.