பாராளுமன்றம் அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார். 

அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92, 95 ரக பெற்றோல் 10 ரூபாவாலும், 95 ரக ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும், சப்பர் டீசல் 10 ரூபாவாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.