யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கிளை மோர் குண்டுகள் மற்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டிலிருந்து  ஒரு தற்கொலை அங்கி, நான்கு கிளைமோர் குண்டுகள்,  இரண்டு கிளைமோர் பற்றரிகள், 12 கிலோ  சி -4 ரக வெடி மருந்து, 9 மி.மீ. கைதுப்பாக்கி ரவை-100 மற்றும் 5 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.