பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக கைதுசெய்யப்பட்டு  விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.