இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு

Published By: R. Kalaichelvan

20 Dec, 2018 | 10:57 AM
image

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார். 

அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

இது பெப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்படுமென்று  எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளையதினம் (21-12-2018) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58