(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலானது புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.