சம்பந்தனா ? மஹிந்தவா? பெரும்பான்மை தீரமானிக்கும் 

Published By: Vishnu

19 Dec, 2018 | 04:50 PM
image

(நா.தினுஷா)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவா எதிர்கட்சி தலைவர் என்பதை பாராளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிறக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்வதில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதேவேளை நிலையியல் கட்டளையின் பிரகாரம் எதிர்கட்சிதலைவர் பதவியினை யாருக்கு வழங்குவது என்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04