20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் மாலிக் சமரவிக்ரம ஆகியோர் அமைச்சுப் பொறுக்கள் தமக்கு வேண்டாமென அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பொறுப்புக்கள் வழங்க முடியாதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சுப்பொறுப்பு வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.