ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா ஐக்கியதேசிய முன்னணியில் இணைந்துள்ளார்.

விஜித் விஜேமுனி சொய்சா ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்துள்ளதை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.