விமானத்தை எகிப்திலிருந்து  கடத்தி , சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கச் செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எல் டின் முஸ்தபா என்பவரே விமானத்தை கடத்தியுள்ளதாகவும் சமஹா விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.

எல் டின் முஸ்தபா சைப்ரஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.