ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியது. குறித்த கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.