நீர்வெட்டு

Published By: Daya

18 Dec, 2018 | 10:02 AM
image

நாட்டின் சில பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலில் இருக்குமென தேசிய நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கண்டி - குண்டசாலை ஆரத்தன நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக பல பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திகன நகரம், விக்டோரியா வீதி, கொனவல வீதி, மல்பான வீதி, மெனிக்கின்ன, மஹவத்த முதல் பொடிகல பிரதேசங்களில் நாளைய தினம் காலை 07 மணி முதல் 05 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அமுனுகம, குன்தேபான, பன்வில மற்றும் பொகுன பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37