ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இறுதி முடிவும் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.