(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய முன்னணி நீதிக்கான போராட்டம் நாளை பகல்  காலிமுகத்திடலில் இடம்பெறவள்ளது. 

கட்சி நிற பேதமின்றி ஜனநாயகத்துக்காகவும் நிதிக்காகவும் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த போராட்டத்துக்காக நாளைமறுதினம் காலி முகத்திடலில் பாரிய மக்கள் பேரிணியொன்று ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் இலட்ச்சத்துக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.