இளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகுபடுத்துவதற்காக போட்ட ஒரு ஊசியால் அவரின் உதடு பலூன் போல வீங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
இங்கிலாந்தை சேர்ந்த 29 வயதுடைய ரேசல் க்னப்பியர் என்ற இளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகு படுத்த எண்ணி
அவர் தனது தோழியின் வீட்டில் இருந்து உதட்டை அழகுபடுத்தும் ஊசி ஒன்றை அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
இந்த ஊசியை போட்டதும் உடனே உதட்டில் ஐஸ் கட்டி வைக்கவேண்டும் என்றும் அவர் தோழி அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த வந்த ரேசல் க்னப்பியர் அந்த ஊசியை தனது உதட்டில் செலுத்தியுள்ளார்.
ஊசி போட்ட சில வினாடிகளில் அவரது உதடு வீங்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ந்து போன அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவரது உதட்டிற்கு ஐஸ்கட்டி ஒத்தனம் செய்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் அவரது உதடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM