ரணில் விக்ரமசிங்க இன்று காலை 11.16 மணியளவில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பிரதமரின் செயலாளர் நாயகமாக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாரென பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.