ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.