ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு  விஜயம் மேற்கொண்டு காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி இன்னும் செயலகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்துக்கு ரணில் விக்ரமசிங்கவுடன் ஐந்து எம்.பி.க்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.