மகிந்த ராஜபக்சவின்  பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகள்ஆரம்பமாகியுள்ளன

கோத்தபாய ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் மிலிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்திய பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் நண்பர் ஒருவரின் செய்தித்தாளான இரிதா அருண மைத்திரி கோத்தபாயவின் வருகையை வரவேற்கின்றார் விரும்புகின்றார் என செய்தி வெளியிட்டுள்ளது