ஹொலிவூட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


பல ஹொலிவூட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ்க்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நேற்று மாலை வழங்கப்பட்டது.பிரிட்டன் அமைச்சர் செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ்க்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.