ஜனாதிபதி செயலகத்தில் தற்போது அரசியல் நெருக்கடி குறித்த முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.