கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் கந்தானை பிரதேசத்தில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது .

இவ்விபத்தில் ஒரு சிறிய லொறியும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.