(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர   கட்சி,   ஐக்கிய தேசிய  கட்சியின்   பொய்யான போலியான  அரசியல்  கலாச்சாரங்களை  நாட்டு  மக்கள் இனியாவது  நிராகரித்து  ,  புதிய அரசியல்  கலாச்சாரத்தினை உருவாக்க ஜனநாயக கொள்கையினை செயற்படுத்த வேண்டும்  என தெரிவித்த   நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்  சிராஜ் மசூர்

அரசியல்வாதிகள் அனைவரும்  இனவாத  சக்தியினை முன்னிலைப்படுத்தியே தங்களின் அரசியல் இருப்பினை தக்கவைத்துக்  கொள்ள முயற்சிக்கின்றனரே தவிர  தேசிய கொள்கைகளை எவரும் பின்பற்றுவதில்லை எனவும் தெரிவித்தார்.