பம்பலபிட்டிய  லோரிஸ் வீதியிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியில் இன்று காலை திடீரென தீப்பிடித்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரையும்  கண்டறியப்படவில்லை.