ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உரையாற்றுகின்றார்.

இந்நிலையில் நாடு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெரும்பான்மையை நாம் பல தடவைகள் கல முறைகளில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.  

பாராளுமன்றத்தில் முறையற்ற விதத்தில் செயற்பட்டார் தாம் ஒழுக்கமற்றவர்கள் என்பதை அவர்கள் வெளியுலகிற்கே வெளிப்படுத்தியுள்ளனர்.