சினியுலகின் அசைக்கமுடியா தலைவர் என்றால் அது ரஜினிகாந் என்றே கூறலாம்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், தனது 68 பிறந்தநாள் விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், இன்று 11 மணிக்கு வெளியான பேட்ட டீஸர், சிலமணி நேரத்திலேயே அதிரடி சாதனைகள் செய்துள்ளதென சமூக வலைதள புள்ளி விபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அதை தயாரிப்பு நிறுவனமே தங்களது டுவிட்டரில் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.