கண்டி - அனிவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகிலில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் மீட்கும் போது சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.