யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினரால் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் 34 குடியிருப்பாளர்களின் சுற்றாடலை உடனடியாக துப்பரவு செய்யக் கோரி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் வண்ணார்பண்ணை பிரதேசசத்தில் மேற்கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 332 வரையிலான வீடுகள் பார்வையிடப்பட்டுள்ளன. ஜே - 97 ஜே - 101 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இந்த நுளம்புக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது ஆறு குடியிருப்பாளர்களின் சுற்றாடலில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் காணப்பட்டது.
மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் அதிமாக காணப்படும் பிரதேசசங்களில் தொடர்ந்தும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM