நல்லூர் பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பொது மக்கள் இவ் வரவு செலவுத்திட்டத்தினை தலைமை அஷலுவலகம், கருவப்புலம் வீதி கொக்குவில் நல்லூர் உப அலுவலகம், கலாசாலை வீதி திருநெல்வேலி கொக்குவில் உப அலுவலகம், பிறவுன்வீதி கொக்குவில் பொது நூலகம், கோண்டாவில் பொது நூலகம், கொக்குவில் பொது நூலகம், நல்லூர் ஆகிய இடங்களில் எதிர்வரும் 23.12.2018 வரை பார்வையிட முடியும் என நல்லூர் பிரதேசசபைத் தவிசாளர் தா.தியாகமூர்த்தி அறிவித்துள்ளார்.