இலங்கையின் வாகன ஆர்வலர்களுக்கு அமெரிக்காவின் வலிமையான கார்களை முதன் முறையாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை Cars@Duplication ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுடன், அவற்றை ஒன்லைனில் பிரத்தியேகமாக பார்வையிடக்கூடிய வாய்ப்பை Carmudi.lk வழங்கியுள்ளது. இந்த விநியோக உரிமையின் கீழ், இலங்கையின் நுகர்வோருக்கு ஆறு Ford Mustangs ரக கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வலிமையான கார்கள் என்பது அதிகளவு சக்தி வாய்ந்த மற்றும் உயர் வினைத்திறன் வாய்ந்த கார்களாக அமைந்துள்ளன. இலங்கையில் இவை கிடைக்கின்றமை உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. ஆனாலும் 2015 வரை அமெரிக்க ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய அவை, இடது கைப்பக்க சாரதி செலுத்தல் மாதிரிகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தன.
சர்வதேச சந்தையில் விஸ்தரிப்பை மேற்கொள்ளும் வகையில், கடந்த ஆண்டில் Ford 1000 Ford Mustang கார்களை வலது கைப்பக்க சாரதி செலுத்தும் மாதிரிகளில் உற்பத்தி செய்திருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM