இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் தாள் நிலப்பகுதிகளில் வாழ்வோருக்கு அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் 5 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.